Wednesday, February 1, 2017

நமக்குத் தொழில்


நமக்குத் தொழில் மரங்கொத்தல்
கொத்திய புழுவைத் தின்னல்
தித்தித்தித்திதியூவென ஒலித்தல்
பற்றிய மரமதை விடாதிருத்தல்
விட்ட கணமதைப் பற்றாதிருத்தல்
அதன் பின் பறத்தல்
நமக்குத் தொழில் மரங்கொத்தல்
   (28-01-2017)

No comments:

Post a Comment