Wednesday, April 23, 2025

50% சிறப்பு விலையில் என் நூல்களும் மகிழ் ஆதன் நூல்களும்!


அனைவருக்கும் உலகப் புத்தக தின நல்வாழ்த்துகள்! இத்தருணத்தை முன்னிட்டு எனது கவிதைத் தொகுப்புகளும், குட்டிக் கவிஞன் மகிழ் ஆதனின் கவிதைத் தொகுப்புகளும் 50% சிறப்பு விலையில் கிடைக்கும். (தனியாகவும் மொத்தமாகவும் உண்டு). இந்தச் சலுகை ஏப்ரல் 30 வரை மட்டுமே. இந்தத் திட்டத்துக்குப் பேராதரவு தரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன். விவரங்கள் மேலே உள்ள படத்தில்!

இது தவிர ‘எதிர் வெளியீடு’ அறிவித்துள்ள சலுகைத் திட்டத்தின் கீழ் எனது மூன்று புதிய நூல்களான ‘உயரத்தில் ஒரு கழுவன்’ (சிறுகதைத் தொகுப்பு), ‘மாயக்குடமுருட்டி’ (காவியம்), ‘ஹே... ராவண்!’ (கவிதைத் தொகுப்பு) ஆகியன 25% சலுகை விலையில் கிடைக்கும்.



No comments:

Post a Comment