Thursday, February 13, 2025

காதலர் தினத்தை முன்னிட்டுப் பாதி விலையில் எனது மூன்று கவிதை நூல்கள்!

 


அன்புள்ள நண்பர்களுக்குக்கும், வாசகர்களுக்கும் வணக்கம்!
காதலர் தினத்தை முன்னிட்டு எனது ‘அண்டங்காளி’, ’குவாண்டம் செல்ஃபி’, ‘கொண்டலாத்தி’ ஆகிய மூன்று கவிதை நூல்களும் பாதி விலையில் கிடைக்கும். இந்தச் சிறப்பு விலை இந்த மாத இறுதிவரை உண்டு. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள படத்தைப் பார்க்கவும். நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்து உதவ வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment