Wednesday, February 19, 2025

அமைதி மரம்


அமைதியின் மீது பறவை வந்தமரும்போதுதான் மரம் உண்டாகிறது மனம் உண்டாகிறது

-ஆசை

(தேவதேவனுக்கு)

No comments:

Post a Comment