tag:blogger.com,1999:blog-2783895755312083176.post7234960463880510263..comments2024-03-23T12:21:45.658+05:30Comments on ஆசை: க்ரியா எஸ். ராமகிருஷ்ணனுக்கு 70-வது பிறந்த நாள் ஆசைhttp://www.blogger.com/profile/01185516478543972760noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2783895755312083176.post-90051520684053545342021-06-19T12:03:57.456+05:302021-06-19T12:03:57.456+05:30ஆசை,
தமிழ் லெக்சிகன் தொகுப்பு முயற்சியில் மிகக்கு...ஆசை, <br />தமிழ் லெக்சிகன் தொகுப்பு முயற்சியில் மிகக்குறைவான பங்களிப்புச் செய்த எஸ். வையாபுரிப்பிள்ளையைத் தொடர்புபடுத்தி எழுதுவதைத் தவிருங்கள். ஏனெனில் 1905 இல் உதித்த தமிழ் லெக்சிகன் சிந்தனைத் திட்டத்தில் 1913 தொடக்கம் பல்வேறு ஆளுமைககள் இணைந்து கூட்டுழைப்பில் உருவாக்கினதுதான் தமிழ் லெக்சிகன். வையாபுரிப்பிள்ளை அத்திட்டத்தில் 1926 ஆண்டில் இணைவதற்கு முன்னரே தமிழ் லெக்சிகனின் முதற்தொகுதி வெளியாகிவிட்டது. அதாவது அத்திட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பில் வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு ஏதுமில்லை. திட்டம் தொடக்க காலத்தில் தடுமாறியது என்னவோ உண்மைதான், ஆனால் வையாபுரிப்பிள்ளை இணைவதற்கு முன்னரே அது திடமான பாதைக்கு வந்து முதல் தொகுதியின் பகுதிகள் வெளியாகிவிட்டன. பலருடைய கூட்டுழைப்பில் உருவான ஒன்றிற்காக, வாயுள்ள பிள்ளையானஅவர் விருதுபெற்றுக்கொண்டார். அதுதவிர அத்திட்டத்தில் இணைவதற்கு முன்னர் அவர் எந்தொரு சிறு அகராதியையேனும் உருவாக்கித் தனக்கு அகராதியியல் தெரியும் என்று நிரூபித்தவரல்லர். உண்மையில் தமிழ் அகராதித்துறையில் வையாபுரிப்பிள்ளையால் அறிமுகப்படுத்தப்பட்டதென எந்தவொரு விடயத்தையாவது உங்களால் கூறமுடியுமா?விருபா - Virubahttps://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.com