tag:blogger.com,1999:blog-2783895755312083176.post7152965245695113738..comments2024-03-23T12:21:45.658+05:30Comments on ஆசை: க்ரியா ராமகிருஷ்ணன்-75ஆசைhttp://www.blogger.com/profile/01185516478543972760noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2783895755312083176.post-32364093883706441602020-06-19T18:36:06.787+05:302020-06-19T18:36:06.787+05:30உயர்த்திவிட்ட ஏணியாக இருந்த அரிய மனிதரைப் பற்றிய அ...உயர்த்திவிட்ட ஏணியாக இருந்த அரிய மனிதரைப் பற்றிய அருமையான அனுபவப்பகிர்வு. ஒவ்வொருவர் வாழ்விலும் இவ்வாறாக ஒருவரோ, சிலரோ அமைந்துவிடுகின்றனர். அவரை நீங்கள் நினைவுகூர்ந்த விதம் சிறப்பாக உள்ளது. வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு இவர் பாடமாக இருப்பார், இத்தகைய உங்கள் பதிவுகள் ஒரு ஊக்குவிப்பைக் கொடுக்கும். <br />ஒரு சிறுநகரத்திலிருந்து சென்னைக்கு வந்த.....இந்த அனுபவத்தை நான் 1979இல் பெற்றவன். கல்லூரிப்படிக்கு முடிந்த சில நாள்களில் சென்னையில் பணியில் சேர்ந்தேன். அந்த நாள்கள் எனக்கு நினைவிற்கு வந்தன.<br />Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2783895755312083176.post-78314385500496330412020-06-19T15:06:03.987+05:302020-06-19T15:06:03.987+05:30
மிகச் சிறப்பு .
க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடன் உங...<br />மிகச் சிறப்பு .<br />க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடன் உங்களின் அனுபவங்களை எழுதுவதன் வழியாக தமிழ்ப் பதிப்புலகில் அவரின் பங்களிப்பை நாங்கள் அனைவரும் அறிய வாய்ப்பாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...Thangamanihttps://www.blogger.com/profile/14559269477996242008noreply@blogger.com